வடிவேலு குருவி சுட்டதை போல கைத்துப்பாக்கியால் சுட்ட தமிழன்: பொலிஸ் வலைவீச்சு… வெளியான முக்கிய தகவல்.

கனடாவில் துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்றில் தேடப்படும் நபராக தமிழ் இளைஞன் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார். ரொரன்ரோ பொலிசார், திலக்சன் ராஜ்குமார் (24) என்பவரை தேடுவதாக அறிவித்துள்ளனர். மே 15 அன்று ஸ்கார்பாரோவில் நிகழ்ந்த இரண்டு சிறிய ட்ரக்குகள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் கண்காணிப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.   கெனடி மற்றும் எல்லெஸ்மியர் வீதிகள் பகுதியில் ஒரு எரிவாயு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதிகாலை 1:18 மணியளவில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. எரிவாயு நிலையத்தில் 48 வயது நபர் ஒருவர் … Continue reading வடிவேலு குருவி சுட்டதை போல கைத்துப்பாக்கியால் சுட்ட தமிழன்: பொலிஸ் வலைவீச்சு… வெளியான முக்கிய தகவல்.